முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

 • 113

  ஹரிக்கேன் புலோரன்ஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியிலிருந்து மீட்கப்படும் ஒரு வயது ஆலிவர் கெல்லி.

  MORE
  GALLERIES

 • 213

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் உள்ள பெண்ட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை மீட்கும் மீட்புப் படையினர்.

  MORE
  GALLERIES

 • 313

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுச் செல்லும் கடற் படை வீராங்கனை.

  MORE
  GALLERIES

 • 413

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  ஹரிக்கேன் ஃபுலோரன்ஸால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கரோலினாவில் வெள்ள நீரில் நீந்திச்செல்லும் ஒருவர்.

  MORE
  GALLERIES

 • 513

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மீட்பு படையினர்.

  MORE
  GALLERIES

 • 613

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கரோலினாவில் வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட நாய்களை மீட்கச் செல்லும் ரயான் நிக்கோலஸ்.

  MORE
  GALLERIES

 • 713

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் உள்ள சவுத்போர்ட்டில் வெள்ள நீரில் மூழ்கியுள்ள கார்.

  MORE
  GALLERIES

 • 813

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகள்களைப் படகில் வைத்து கயிறு கட்டி இழுத்துவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்.

  MORE
  GALLERIES

 • 913

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வெள்ளத்தில் சிக்கிய முதியவரை படகில் வைத்து மீட்டு கொண்டுவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.

  MORE
  GALLERIES

 • 1013

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவின் லீலாண்ட் பகுதியில் கூண்டிலிருந்து திறந்துவிட்டவுடன் நீந்திசெல்லும், வெள்ளத்தில் அநாதையாக விடப்பட்ட நாய்கள்.

  MORE
  GALLERIES

 • 1113

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவில் உள்ள பொலிவியாவில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டின் ஜன்னலிலிருந்து வெளியே பார்க்கும் ஓப்ராட் கேவ்ரிலோவிக்.

  MORE
  GALLERIES

 • 1213

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவின் லீலாண்ட் பகுதியில் மீட்பு படகில் தன் பூனையுடன் அமர்ந்திருக்கும் கார்லா ராம்.

  MORE
  GALLERIES

 • 1313

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்- புகைப்படத் தொகுப்பு

  வடக்கு கரோலினாவின் வில்மிங்டன் பகுதியில் வெள்ளத்தால் நீரால் சூழப்பட்ட பூங்காவில் அமர்ந்திருக்கும் நபர்.

  MORE
  GALLERIES