Home » photogallery » international » SEVERAL KILLED IN ATTACK ON HOTEL IN SOMALI CAPITAL RIZ

சோமாலியா: உணவகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 16 பேர் உயிரிழப்பு..

சோமாலியாவில் உள்ள உணவகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.