Home » photogallery » international » PRINCE PHILIP THE DUKE OF EDINBURGH DIES AT 99 A TIMELINE OF HIS ROYAL LIFE IN PICTURES VAI GHTA

மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் கடந்தகால புகைப்படங்கள்!

இங்கிலாந்து அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் பிலிப் 99 வயதில் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2017 ஆம் ஆண்டு முதல் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த வாரம் உடல்நிலை மோசமானதையடுத்து கிங்க் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வின்ஸ்டர் கேசில் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் கடந்தகால அரச வாழ்க்கையின் புகைப்படங்களை இங்கு காணலாம்.