அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறையினரால் கொல்லப்பட்டதற்குப் பிறகு அந்நாடு முழுக்க போராட்டம் வெடித்துள்ளது. அதில் காயம் பட்ட அமெரிக்கர். (படம்: Reuters)
2/ 16
போலீசார் முன்பு கைகளை உயர்த்தி நிற்கும் பெண். (படம்: Reuters)
3/ 16
போலீஸ் படைகளின் முன்பு நிற்கும் போராட்டக்காரர். (படம்: AP)
4/ 16
’நீதி’ எனும் வாசகத்தை ஏந்தி நிற்கும் சிறுவன் (படம்: AP)
5/ 16
லத்தியுடன் நிற்கும் காவல்துறையினருக்கு அஞ்சாமல் முழக்கமிடும் போராட்டக்காரர். (படம்: AP)
6/ 16
எரிக்கப்படும் அமெரிக்காவின் தேசிய கொடி. (படம்: AP)
7/ 16
போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவருக்கு மருந்திடும் பெண். (படம்: AP)
8/ 16
இனவாதத்துக்கு எதிரான பதாகையுடன் நிற்கும் இளைஞர்கள். (படம்: AP)
9/ 16
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள மால் ஒன்று பற்றி எரியும் காட்சி. (படம்: AP)
10/ 16
லாஸ் ஏஞ்சல்ஸ் வீதியில் பேரணி செல்லும் இளைஞர்கள். (படம்: AP)
11/ 16
போராட்டக்காரர்கள் வரிசையாக நிற்கும் காட்சி. (படம்: AP)
12/ 16
மின்னியாபோலிஸ் பகுதியிலுள்ள உணவகம் பற்றி எரிகிறது. (படம்: AP)
13/ 16
வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட வன்முறையில் காரை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள். (படம்: AP)
14/ 16
மின்னியாபோலிஸ் பகுதியில் பெண்களை காரிலிருந்து இறக்கி துப்பாகி முனையில் நிறுத்தும் போலீஸ். (படம்: AP)
15/ 16
போலீசின் வாகனத்திலிருந்த ஒலிப்பெருக்கி மூலம் போராட்டக்காரர்களைக் கலைந்துபோகச் சொல்லும் அமெரிக்கர். (படம்: AP)
16/ 16
வெள்ளை மாளிகையைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ள காவல்துறை. (படம்: AP)