அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். (புகைப்படம் : reuters)
2/ 10
விஸ்கான்சின் மாகாணம் கெனோஷா என்ற இடத்தில் ஜேக்கப் பிளேக் என்ற இளைஞரை விஸ்கான்சின் காவல்துறையினர் சுட்டுள்ளனர்.
3/ 10
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசுக்கு எதிராக கெனோஷாவில் போராட்டம் நடத்தியதுடன் கையில் கிடைத்த ஆயுதங்களை போலீசார் மீது வீசினர்.
4/ 10
இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. (புகைப்படம் : reuters)
5/ 10
நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். (புகைப்படம் : reuters)
6/ 10
மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தீயிட்டும் கொளுத்தினர்.(புகைப்படம் : reuters)
7/ 10
போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மக்கள் போாரட்டம்
8/ 10
போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மக்கள் போாரட்டம்
9/ 10
போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மக்கள் போாரட்டம்
10/ 10
போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மக்கள் போாரட்டம்
110
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின இளைஞர் மீது தாக்குதல்...வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தி போராட்டம்