முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவரில் உள்ள விளக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, இலங்கை குண்டு வெடிப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 • News18
 • 15

  Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

  உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவரில், இலங்கை குண்டு வெடிப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 25

  Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

  ஞாற்றுக்கிழமை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இந்த துக்க நிகழ்வு அனுசரிக்கும் விதமாக அதன் அனைத்து விளக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 35

  Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

  இதனால் ஈஃபிள் டவர் இருளில் மூழ்கியது. (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 45

  Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

  பாரீசில் மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி இலங்கையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 55

  Photos | இலங்கைக்காக இருளில் மூழ்கிய ஈஃபிள் டவர்!

  பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் இருளில் மூழ்கும்போது டார்ச் வெளிச்சத்தில் நின்று பார்க்கும் மக்கள். (Image: AFP)srilan

  MORE
  GALLERIES