சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் பிரான்சில் உள்ள நைஸில் கடற்கரையில் கொண்டாடுகிறார். (Image: Reuters)
5/ 12
ரஷ்யாவின் யெனீசி ஆற்றில் சாண்டா கிளாஸ் உடையணிந்த நபர் படகில் செல்கிறார். (Image: Reuters)
6/ 12
சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் சுவிட்சர்லாந்தின் வெர்பியரின் ஆல்பைன் ஸ்கை ரிசார்ட்டில் பணி சறுக்குகளில் விளையாடி மகிழ்கிறார். (Image: Reuters)
7/ 12
சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரச் செய்வதற்காக புறா பாறையை நோக்கி பயணம் செய்கிறார். (Image: Reuters)
8/ 12
சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள பெருங்கடல் பூங்காவில் பெரிய மீன் தொட்டியில் உள்ளே சென்று பள்ளி குழந்தைகளை மகிழ்விக்கிறார். (Image: Reuters)
9/ 12
இத்தாலியின் வெனிஸ் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சாண்ட கிளாஸ் உடையணிந்தவர்கள் படகை ஓட்டி செல்கின்றனர். (Image: Reuters)
10/ 12
சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் மால்டாவின் கவ்ராவில் உள்ள மால்டாவில் மீன் தொட்டியின் உள்ளே மீன்களுக்கு உணவளிக்கிறார். (Image: Reuters)
11/ 12
கிறிஸ்துமஸ் ஜாஸ் குரல் குவார்டெட் சிங்கிங் சாண்டாக்கள் சுவிட்சர்லாந்தின் பழைய நகரமான சூரிச்சில் கலைநிகழ்ச்சி நடத்துகிறார்கள். (Image: Reuters)
12/ 12
சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒருவர் நிகரகுவாவின் மனாகுவாவில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் குழந்தைகளுடன் புகைப்படத்தை எடுக்க காத்திருக்கிறார். (Image: Reuters)