சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் கணக்கெடுக்கும் காவல்துறையினர். (Image: Reuters) சுனாமியில் சிதைந்து கிடக்கும் வீடுகள். (Image: Reuters) சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அதிகாரிகள். (Image: Reuters) இந்தோனேசியாவின் டான்சுங் லெஸ்சங் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் மீட்புப் படையினர். (Image: Reuters) இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் உடைந்து கிடக்கும் கட்டடங்கள்.(Image: Reuters) சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடிவைக்கப்பட்டுள்ளன. (Image: Reuters) இந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அனக் க்ராகடு (Mount Anak Krakatau) எரிமலை வெடித்துச் சிதறும் காட்சி. (Image: AP) எரிமலை வெடிப்பதால் சுனாமி ஏற்படுவது பொதுவாக அரிதானது. இந்தோனேசியாவில் , இந்தமுறை எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டுள்ளது. (Image: Reuters) இந்தோனேசியாவின் லாபுவன் மாவட்டத்தில் மசூதியில் தங்கவைக்கப்பட்டுள்ள சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள். (Image: Reuters) சுனாமியால் உயிரிழந்தவர்களின் பெயர்பட்டியலில் உறவினர்கள் பெயர் உள்ளதா என்று கண்ணீருடன் பார்க்கும் பெண். (Image: Reuters) சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் ராணுவ வீரர். (Image: Reuters) சுனாமியில் சேதமடைந்து நிற்கும் கார். (Image: Reuters)