Home » photogallery » international » PAKISTAN BOMB BLAST 7 CHILDREN KILLED 70 INJURED AFTER EXPLOSION AT MADRASA IN PESHAWAR VAI

பாகிஸ்தான்: பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு.. 7 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானில் மதராசாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு உஷார் நிலை செய்யப்பட்டுள்ளது.