ஹோம் » போடோகல்லெரி » உலகம் » இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

National Flag : இந்தியாவின் மூவர்ண கொடி போலவே ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களை கொண்ட பிற நாடுகளின் கொடிகளின் லிஸ்ட் இது..

 • 14

  இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

  இந்தியா : ஆரஞ்சு தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. வெள்ளை என்பது அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. பச்சை என்பது நம்பிக்கை மற்றும் வீரத்தை குறிக்கிறது

  MORE
  GALLERIES

 • 24

  இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

  அயர்லாந்து குடியரசு: பச்சை என்பது ஐரிஷ் குடியரசுவாதத்தை குறிக்கிறது. ஆரஞ்சு என்பது மனிதர்களைக் குறிக்கிறது. வெள்ளை என்பது இரு கலாச்சாரங்களுக்கிடையில் நீடித்த அமைதியைக் குறிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 34

  இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

  ஐவரி கோஸ்ட்: ஆரஞ்சு என்பது நிலம், வடக்கில் காணப்படும் சவன்னா மற்றும் அதன் வளத்தை குறிக்கிறது. வெள்ளை என்பது அமைதியைக் குறிக்கிறது. பச்சை என்பது நம்பிக்கையையும் தெற்கின் காடுகளையும் குறிக்கிறது

  MORE
  GALLERIES

 • 44

  இந்திய தேசிய கொடியை போலவே இருக்கும் பிறநாட்டின் கொடிகள் - சுவராஸ்ய தகவல்

  நைஜர் : ஆரஞ்சு என்பது சஹாரா பாலைவனத்தைக் குறிக்கிறது. வெள்ளை என்பது தூய்மையைக் குறிக்கிறது. பச்சை என்பது நம்பிக்கையையும் தெற்கு நைஜரின் வளமான பகுதிகளையும் குறிக்கிறது

  MORE
  GALLERIES