உலகில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மூலம் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பிறந்துள்ளன.
2/ 6
அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
3/ 6
அழிந்து வரும் சிறுத்தை இனத்தைக் காக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
4/ 6
அந்த வகையில் வெவ்வேறு பெண் மற்றும் ஆண் சிறுத்தையிடம் இருந்து பெற்ற கருமுட்டையையும், உயிரணுவையும் சேர்த்து செயற்கைக் கருவுருதல் முறையில் இசபெல்லா என்னும் பெண் சிறுத்தைக்குப் பொருத்தினர்.
5/ 6
இதையடுத்து கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இசபெல்லா அழகான இரண்டு சிறுத்தைக் குட்டிகளை ஈன்றது.
6/ 6
தற்போது செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த இரண்டு சிறுத்தைக் குட்டிகள் நலமாக உள்ளன.
16
வாடகைத் தாயாக மாறிய பெண் சிறுத்தை...உலக சாதனை நிகழ்த்திய அமெரிக்க பூங்கா..!