வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இனி எந்த நாட்டுடனும் போர் கிடையாது என்று அறிவித்தார். வடகொரியாவின் பாதுகாப்பை அணு ஆயுதங்கள் உறுதி செய்வதால் இனி போருக்கான தேவை இருக்காது என்று அவர் கூறியிருந்த நிலையில், ஐநா நிறுவனத்தின் ரகசிய அறிக்கை வெளியாகியுள்ளது.