ஹோம் » போடோகல்லெரி » உலகம் » 40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

நேட்டோ கூட்டு ராணுவப் படையினர் நார்வேயில் பிரமாண்ட போர் ஒத்திகையை நடத்தி வருகின்றனர். 30 நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 • News18
 • 110

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ என்ற பெயரில் நேட்டோ படையினர் நடத்தும் இந்த போர் ஒத்திகை பனிப்போர் காலத்துக்கு பின் நடத்தப்படும் மிகப்பெரிய போர் ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 210

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  நேட்டோ கூட்டு ராணுவப்படையினரின் இந்த போர் ஒத்திகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் படைப்பிரிவு, 20 போர்க்கப்பல்கள், டாங்கிகள் மற்றும் 50 போர் விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 310

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் ஒருபகுதியாக போடோ விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட கனடா விமானப்படையை சேர்ந்த சி.எப்-188 ஹார்னட் போர் விமானத்தின் பின்னணியில் வானவில் தெரியும் காட்சி. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 410

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் அமெரிக்க கடற்படையின் 24-ம் யூனிட் பிரிவு அதிக குளிர்கொண்ட பகுதியான ஐஸ்லேண்ட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 510

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐவோ ஜிமா’ 24-ம் கடற்படை பிரிவு சார்பில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளது. ஐஸ்லாண்டின் ஃபாக்ஸா பே துறைமுகத்தில் போர்க்கப்பல் நிற்கும் காட்சி. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 610

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  கனடா விமானப்படையில் உள்ள சி.எப்-188 ஹார்னட் போர் விமானம் போடோ விமானத்தளத்தில் இருந்து, போர் ஒத்திகைக்காக புறப்படுகிறது. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 710

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க கடற்படையின் 24-ம் பிரிவு ஐஸ்லாண்டில் குளிர்கால போர் உத்திகளை பயிற்சி எடுத்து வருகின்றனர். (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 810

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  நார்வேயின் ட்ரோந்தெய்ம் கடற்பகுதியில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் போது வி-22 ஆஸ்ப்ரே போர் விமானங்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 910

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  நார்வேயின் ட்ரோந்தெய்ம் பகுதியில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் போது வான் பயிற்சியில் ஈடுபட்ட நேட்டோ போர் விமானங்கள். (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 1010

  40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி!

  நார்வேயில் நடந்து வரும் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையை பார்வையிட்ட நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்டார். (Image: Reuters)

  MORE
  GALLERIES