Home » Photogallery » International
2/ 5


அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார். தற்போதைய அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட விரும்பிய மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை ஒளிரும் வண்ணங்களால் அலங்கரித்துள்ளார்.
3/ 5


செயற்கை மரங்கள், சிவப்பு நிறங்களில் கொடிபோல் படரவிடப்பட்டுள்ள விளக்குகள், சின்ன சின்ன விளையாட்டு சாதனங்களால் வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கின்றன.