முகப்பு » புகைப்பட செய்தி » Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

  • 15

    Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

    உலகிலேயே முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

    அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான பென்னட் என்பவர், இதய நோயால் பாதி்க்கப்பட்டார். ஆறு வாரங்கள் படுத்த படுக்கையாக இருந்த பென்னட், மேரிலாந்து மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார்.

    MORE
    GALLERIES

  • 35

    Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

    பென்னட்டின் உயிரை காப்பாற்றுவதற்கு கடைசி நம்பிக்கையாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 45

    Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

    ஏழு மணி நேரம் நடந்த இந்த இதய மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு, கண் திறந்த பென்னட் மூன்று நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    Heart Transplantation: பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

    அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி க்ரிபித் பேசுகையில் மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும் என கூறினார்.

    MORE
    GALLERIES