ஐரோப்பிய நாடான லக்ஷம்பர்க்கில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவச சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
2/ 6
இதன்மூலம் பொதுப்போக்குவரத்தை முழுமையான இலவச சேவையாக மாற்றிய முதல் நாடு என்ற பெருமையை லக்ஷம்பர்க் பெற்றுள்ளது.
3/ 6
போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசையும் கட்டுப்படுத்த முடியும் என லக்ஷம்பர்க் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
4/ 6
மேலும் இலவச போக்குவரத்து சேவை மூலம் அந்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு ஏழாயிரம் ரூபாய் சேமிக்க முடியும் என்றும் லக்ஷம்பர்க் அரசு தெரிவித்துள்ளது.
5/ 6
எனினும் ரயில் முதல் வகுப்பு பயணத்துக்கும், இரவு நேரத்தில் சில குறிப்பிட்ட பேருந்து சேவைகளுக்கும் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6/ 6
பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவச சேவையாக மாற்றப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
16
பொதுப்போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கிய முதல் உலக நாடு...!