லெபனானில் பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: AFP)
2/ 4
பெய்ரூட்டில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 193 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் பெய்ரூட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: Reuters)
3/ 4
இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 250 கலைஞர்கள் பங்கேற்றனர். அதில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் வட்ட வடிவில் வைக்கப்பட்டு அவற்றுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. (படம்: AFP)
4/ 4
இந்த இசை நிகழ்ச்சி இணைய தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. (படம்: AFP)
14
பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - லெபனானில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி