பூமியை அடுத்தமாதம் தாக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும் எரிகல்லை நாசா தீவிரமாக கண்காணித்து வருகிறது.
2/ 5
நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட எரிகல் ஏப்ரல் 29ல் பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
3/ 5
இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என கூறப்பட்டுள்ளது.
4/ 5
பூமியைத் தாக்க வாய்ப்பு மிகக்குறைவு என்றாலும் நிலைமையை நாசா தீவிரமாக கண்காணித்து வருகிறது.
5/ 5
பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதால் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.