உலகில் முதல்முறையாக ஆய்வகத்தில் வளர்க்கப்பட கோழி இறைச்சி சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ளது.
2/ 4
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சியை பயன்படுத்த சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்த நிலையில், அங்குள்ள உணவகத்தில் தயாரிக்கப்படும் சிக்கன் நக்கெட்டுகளில் இந்த வளர்ப்பு இறைச்சி பயன்படுத்தப்பட உள்ளது.
3/ 4
இறைச்சிக்கு மாற்றாக தற்போது சந்தையில் கிடைக்கும் தாவர அடிப்படையிலான பொருட்களைப் போல அல்லாமல் கோழியின் தசை செல்களைக் கொண்டு இந்த இறைச்சி ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.
4/ 4
தொடர்ந்து அதிகரித்து வரும் இறைச்சி நுகர்வை ஈடுகட்டும் விதமாக இதனை தயாரித்துள்ளதாக ஈட் ஜஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.