நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை கிம் ஜாங் உன் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிடம், ஒப்படைத்தாகவும் கூறிய அவர், எந்த ஒரு வட கொரிய தலைவரும், உடல் நிலை சரியின்றி இருந்தாலே, ஆட்சி மாற்றத்தினால் அகற்றப்பட்டால் மட்டுமே அதிகாரத்தை வேறொரு நபரிடம் ஒப்படைப்பார் எனவும் தெரிவித்தார்.