இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது அவமானகரமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ள கிம் ஜாங் உன், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தால் அதிபர் மூன் ஜே இன் மற்றும் தென்கொரிய மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.