Choose your district
Home » Photogallery » International
1/ 3


இரண்டாவது கொரியப் போரைத் தடுக்கும் அளவிற்கு வடகொரியாவின் அணு ஆயுதங்கள் திறன் படைத்தவை என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
2/ 3


வடகொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையில் நடைபெற்ற கொரியப் போரின் 67ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி கிம் ராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார்.