ஆனால், வட கொரியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான தென் கொரியா, கவலைக்கிடமாக இருக்கும் அளவுக்கு கிம் உடல்நிலை இல்லை என்று கூறியது. வட கொரியாவில் இருந்து எந்த அசாதாரண குறியீடுகளும் வர வில்லை என்று தென் கொரிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது. தற்போது சில ஊடகங்கள் வட கொரிய அதிபர் உயிரழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர்.