Home » Photogallery » International
1/ 10


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தான் சார்ந்த கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து தொடங்கியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். (Image- Reuters)
2/ 10


ஜனநாயக கட்சியின் சார்பில் செனட்டராக உள்ள கமலா ஹாரிஸின் முதல் பிரச்சார உரையைக் கேட்கும் குழந்தைகள். (Image- Reuters)
4/ 10


வருகிற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முதல் ஆளாகக் களம் இறங்கியுள்ளார் கமலா ஹாரிஸ். (Image- Reuters)
8/ 10


அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிமுகமாயிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் முதல் பிரச்சார உரைக்குக் குவிந்த கூட்டம். (Image- Reuters)