ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2/ 5
கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் சுலைமானி உயிரிழந்தார்.
3/ 5
இதனால் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவியது.
4/ 5
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய இண்டெர்போல் உதவி செய்யவேண்டும் என்றும் ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
5/ 5
ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.