ஹோம் » போடோகல்லெரி » உலகம் » இந்தோனேஷியாவில் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 9 மணி நேரம் இலவச இணைய இணைப்பு - அசத்தும் தொண்டு நிறுவனம்

இந்தோனேஷியாவில் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 9 மணி நேரம் இலவச இணைய இணைப்பு - அசத்தும் தொண்டு நிறுவனம்

இந்தோனேஷியாவில் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 9 மணி நேரம் இணைய இணைப்பு வழங்கி, ஏழை மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று உதவி வருகிறது.