இந்தோனேசியாவில் முதலை ஒன்றின் கழுத்தைச் சுற்றியுள்ள மோட்டார் சைக்கிள் டயரைக் கழற்றுபவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 6
இந்தோனேசியா நாட்டின் சுலவெசித் தீவில் இருக்கும் பாலோ என்ற பகுதில் உள்ள ஏரியில் நான்கு மீட்டர் நீளத்திலான நன்னீர் முதலை உள்ளது
3/ 6
சில ஆண்டு காலமாகவே அதன் கழுத்துப் பகுதியில் ரப்பர் டயர் ஒன்று சிக்கியுள்ளது. முதலை வளர வளர, டயர் அதன் உடலை இறுக்கமாக்குவதால், அதன் உயிருக்கே ஆபத்தாக அமைந்துள்ளது.
4/ 6
எனினும், அதிகாரிகள் பல்வேறு முறை டயரை அகற்றும் முயற்சியில் தோல்வியுற்றனர். ஆனால் முதலை மூச்சுவாங்கச் சிரமப்படும் காட்சிகள் இணையத்தில் பரவ அது இறந்துவிடுமோ என்ற அச்சம் தற்போது நிலவிவருகிறது.
5/ 6
முதலையைக் காப்பாற்றும்படி மத்திய சுலவெசி ஆளுநர் கூறிய நிலையில், வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
6/ 6
வெற்றிகரமாக முதலையை விடுவிப்பவருக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு பரிசு என்று அறிவிக்கப்படவில்லை. எனினும், பரிசுக்கு ஆசைப்பட்டு முதலையிடம் சிக்க வாய்ப்பு உள்ளது என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
16
கொஞ்சம் கொஞ்சமாக முதலையைக் கொல்லும் டயர்... மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு...!