Home » Photogallery » International
1/ 5


ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்களை திமிங்கலம் தாக்கியதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
2/ 5


அந்நாட்டின் வடமேற்கு கடற்கரையில் Ningaloo Reef கடற்பகுதியில் மக்கள் குளித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
3/ 5


அந்த நேரம் குட்டியுடன் வந்த 50 அடி நீள ஹம்ப் பேக் வகை திமிங்கலம் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த இடத்தில் வால் பகுதியை வேகமாக செலுத்தியது.
4/ 5


இதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். ஒரு பெண்ணின் இடுப்பெலும்பு முறிந்ததுடன் மற்றொரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.