பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கோயில்களில் விளக்கேற்றியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். பாகிஸ்தானில் கொரோனா விதிமுறையை பின்பற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் இந்து மக்கள் ஈடுபட்டனர். கராச்சியில் இருக்கும் சுவாமி நாரயண கோவிலில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது. நாரயண கோவிலில் லக்ஷமி பூஜை செய்து பக்தர்கள் தீபாவளியை கொண்டாடினர். சுவாமி நராயணன் கோவிலில் உள்ள கிருஷ்ணர் புகைப்படம் முன் விளக்கேற்றும் பக்தர்கள் நாரயணன் கோவில், கராச்சி கராச்சியை போன்று லாகூரில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது. லாகூரில் பராம்பரிய தீபாவளி கொண்டாட்டத்தில் இந்து மக்கள்