அவரைக் கொல்லும் நோக்கில் விஷ மருந்து செலுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் ஊசி போடுவதற்க்காக நாயின் காலில் சிறு பகுதி முடிகளை அகற்றியாகவும் கூறியுள்ளனர். பின்னர் நாயை உக்தா-சிக்திவ்கர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள தொலைதூர இடத்தில் அடக்கம் செய்ததாகவும் கூறியுள்ளனர். புகைப்படம் (டெய்லி மெயில் )