தமாரா சித்தோல் என்னும் அவருக்கு ஏற்கனவே ஆறு வயதான இரட்டைக் குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது 10 குழந்தைகள் பிறந்துள்ளன.
2/ 3
து பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
3/ 3
கடந்த மாதம் மாலியைச் சேர்ந்த பெண்ணுக்கு 9 குழந்தைகள் பிறந்ததே தற்போது சாதனையாக இருந்து வருகிறது. தமாராவின் பிரசவம் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.