உலகம் Mar 12, 2018, 06:21 PM

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோனின் இந்தியா டூர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.