அக்டோபர் 1962ல் அமெரிக்க-சோவியத் யூனியன் தலைவர்கள் பதற்றமான 13 நாள் ராணுவ மற்றும் அரசியல் சூழ்நிலையில் இருந்தனர். அதாவது சோவியத் யூனியனின் அணு ஆயுத ஏவுகணைகளை கியூபாவுக்கு ரஷ்யா வழங்குவது தொடர்பான பெரிய பதற்றமான தினமாக இது அமைந்தது. கென்னடியும் துருக்கியிலிருந்து தன் ஏவுகணையை அகற்ற முடிவெடுத்தார். கியூபா கம்யூனிச நாடு, ரஷ்யா அதற்கு உதவுகிறது, இது அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் காலத்தில் மிகவும் பதற்றமான தினமாக இருந்தது.