Home » photogallery » international » EXPLOSION IN LOS ANGELES INJURES 11 FIREFIGHTERS RIZ

அமெரிக்காவில் எண்ணெய் ஆலையில் வெடிவிபத்து: தீயணைப்பு வீரர்கள் 11 பேர் காயம்!

புறநகர் பகுதியில் அமைந்துள்ள காஞ்சாவில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையில் அதிகாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது.