முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து

கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து

கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • 13

    கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து

      கொரோனா காலகட்டத்தில் இங்கிலாந்தை பல்வேறு பரிமாணங்களில் படம் பிடித்த புகைப்படக் கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 23

    கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து

    இளவரசி கேட் மிடில்டன் அறிவித்த ஹோல்ட் ஸ்டில் (Hold Still) என்ற புகைப்படப் போட்டிக்கு 30,000க்கும் மேலான புகைப்படங்கள் வந்து குவிந்தன, அவற்றில் இருந்து கேட் மிடில்டன் மற்றும் நான்கு நீதிபதிகள் அடங்கிய குழு 100 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 33

    கொரோனா கால இங்கிலாந்தைப் படம்பிடித்த புகைப்பட கலைஞர்களுக்கு இங்கிலாந்து ராணி வாழ்த்து

    அவற்றைப் பார்வையிட்ட ராணி. சவாலான நேரத்தில் இங்கிலாந்து மக்கள் எவ்வாறு அதனை எதிர்கொண்டனர் என்பதை கண்டது ஊக்கமளிப்பதாக இருந்தது என ராணி எலிசபெத் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES