Egyptian mummy : 2700 ஆண்டுக்கு முற்பட்ட மம்மிக்கு சி.டி.ஸ்கேன்...உடலை பதப்படுத்த பயன்படுத்த பொருள் குறித்து ஆய்வு (படங்கள்)
இதன் மூலம் அவரது மரணம் குறித்தும், அவரது உடலைப் பதப்படுத்த எந்த வகையான பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இத்தாலியில், இரண்டாயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மியை ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
2/ 6
பண்டைய எகிப்தியப் பாதிரியாரான அங்கேகோன்சுவின் (Ankhekhonsu) பதப்படுத்தப்பட்ட உடல், மிலனில் (Milan) உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
3/ 6
இதன் மூலம் அவரது மரணம் குறித்தும், அவரது உடலைப் பதப்படுத்த எந்த வகையான பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.