எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 59 சவப்பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். அதனுள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் இருந்துள்ளன. இதனை ஊடகங்கள் முன்னிலையில் திறந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.