சூரியன் உதிப்பதற்கு முன்பாக நோன்பை கடைபிடிக்கும் முஸ்லிம்கள், சூரியன் மறைந்ததும் உணவு அருந்தி, நோன்பை முறிப்பார்கள். இந்த உணவு மற்றும் நோன்பை முறிக்கும் நிகழ்வுக்கு இஃப்தார் என்று பெயர்.
2/ 8
கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த ஆண்டு துபாயில் இஃப்தார் நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் நடந்தன.
3/ 8
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அலங்காரம் செய்யப்பட்டு, பண்டிகை உற்சாகம் மக்கள் மனதில் பரவ விடப்பட்டன.
4/ 8
இஃப்தாரையொட்டி அதற்கான உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டிருந்தன. மக்கள் ஆர்வத்துடன் தங்கள் விருப்ப உணவுகளை வாங்கி சென்றனர்.
5/ 8
மசூதிகளில் இஃப்தார் நோன்பு திறப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பணிகளில் மக்கள் தன்னார்வத்துடன் ஈடுபட்டார்கள்.
6/ 8
உணவு பிரியர்களுக்கு ஏற்ற வகையில் பலதரப்பட்ட பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
7/ 8
மசூதிகளில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வந்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
8/ 8
ரமலானையொட்டி கடைகளில் பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. இதனால் ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.