Home » photogallery » international » DONALD TRUMP ANNOUNCED US IS CUTTING TIES WITH WHO VAI

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.