இதனால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமாரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனத்த இதயத்துடன் தொழிலாளர்களின் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.