முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » வடகொரியா மழலையர் பள்ளிகளில் அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பாடம்

வடகொரியா மழலையர் பள்ளிகளில் அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பாடம்

வடகொரியாவில் மழலையர் பள்ளிகளில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பற்றி தினமும் 90 நிமிடம் பாடம் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 13

    வடகொரியா மழலையர் பள்ளிகளில் அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பாடம்

    வடகொரியாவில் பள்ளிகளுக்கான புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மழலையர் பள்ளிகளில் இனி தினமும் 90 நிமிடம் அந்நாட்டு அதிபர் பற்றி பாடம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    வடகொரியா மழலையர் பள்ளிகளில் அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பாடம்

    தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் 5 வயதிலேயே பிரகாசமான குழந்தையாகவும், இலக்கை நிர்ணயித்து பயிற்சி பெற்றதாகவும், படிப்பதை விரும்பி கற்க கூடியவராக திகழ்ந்ததாகவும் பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 33

    வடகொரியா மழலையர் பள்ளிகளில் அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பாடம்

    நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES