அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏராளமான மரங்கள் தீயில் கருகின. 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீ எரிந்து வருகிறது. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். லேக் ஹியூக்ஸ் என்ற இடத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் இந்த தீ அதிகளவாக மாறியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்கு அருகில் உள்ளோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியா அருகே பயங்கர காட்டுத்தீ கலிபோர்னியா அருகே பயங்கர காட்டுத்தீ