இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள அஸ்ட்ரா ஜெனிகா குறித்து பேசிய டிரம்ப், மிக விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் தடுப்பூசி உருவாக்க பல ஆண்டுகாலம் ஆகும் என பலரும் நினைத்திருந்த சூழலில் குறுகிய காலத்திலேயே சாதித்துள்ளதாக கூறினார்.