14 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தட்டம்மை நோய், 7000-க்கும் அதிகமான குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. தற்போது, தடுப்பூசிகளின் மூலம் தட்டம்மை நோய் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்துள்ளது காங்கோ.
2/ 4
கடந்த ஆண்டு தொடங்கி, தட்டம்மை, போலியோ, காலரா, கொரோனா வைரஸ் பாதிப்பு, இரண்டு வகையான எபோலா தொற்று, ப்யூபோனிக் ப்ளேக் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு காங்கோ மக்கள் போராடி வருகின்றனர்.
3/ 4
அமைச்சகத்தின் அளவில் திட்டமிடப்பட்ட யுக்திகளின் காரணமாக, தட்டம்மை நோய்க்கு முற்றுப்புற்று வைக்கப்பட்டு இருப்பதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சர் எட்டென்னி லொங்கொண்டோ தெரிவித்துள்ளார்.
4/ 4
கடந்த ஆண்டில் இருந்து அரசும், உதவி முகமைகளும் சேர்ந்து எடுத்த முயற்சியில், ஆப்பிரிக்கா முழுதும் 5 வயதுக்கு குறைவான 18 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
14
7000-க்கும் அதிகமாக உயிரிழந்த குழந்தைகள்: தட்டம்மை நோய் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது காங்கோ..