பெருவில் சாக்லேட் தினத்தையொட்டி சாக்லேட் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்ட சாக்லேட் கண்காட்சி நடைபெற்றது.
2/ 3
தலைநகர் லிமாவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பெருவில் பிரபலமான கோல்டன் பெர்ரி சாக்லேட், தேன், கோகோ பசை, கோகோ பொடி, காஃபி வகைகள் என பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
3/ 3
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டிருப்பதால் சாக்லேட் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த கண்காட்சி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
13
சாக்லேட் தினத்தை ஒட்டி பெருவில் நடைபெற்ற சாக்லேட் கண்காட்சி