Home » Photogallery » International
1/ 5


சீனாவில் வேறொருவரிடம் விற்கப்பட்ட ஒட்டகம் ஏழு நாட்கள் நடந்து தன் முந்தைய உரிமையாளரைத் தேடிவந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2/ 5


சீனாவில் வேறொருவருக்கு விற்கப்பட்ட ஒட்டகம் ஏழு நாட்களாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக நடந்து தன் முந்தைய உரிமையாளரைத் தேடிவந்துள்ளது.
3/ 5


மலைகள், பாலைவனங்கள் என கடுமையான நிலப்பரப்பை கடந்து காயங்களுடன் வந்து சேர்ந்த ஒட்டகத்தைக் கண்ட அதன் உரிமையாளர் கண்ணீர் மல்க அதனை வரவேற்றார்.
4/ 5


தன் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்ட ஒட்டகத்தை இனிமேல் தான் விற்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.