முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில்அதிக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இதுவே எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

  • News18
  • 19

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    லண்டனில் பல ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமன்றி அவர்களை சித்தரவதை செய்து வீடியோ எடுத்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    தொடர் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா தன் செல்ஃபோனில் எடுத்து வைத்திருந்த வீடியோக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 39

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    மான்செஸ்டர் நகரில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சினாகாவை வெளியில் விட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும் எனக் கருதி பல சோதனைகளுக்குப் பின் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 49

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    மேலும் பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில்அதிக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இதுவே எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 59

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    அவர் 190 ஆண்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதில் 70 பேர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 69

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என கிளப்புகளில் உதவிக்காக காத்துக்கொண்டிருப்போரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம்.

    MORE
    GALLERIES

  • 79

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    பின் அவர்களுக்கு மது கொடுத்து நன்கு போதையாக்கிவிட்டு அவர்களை பாலியன் வன்புணர்வு செய்வதாகத் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை அவர்களும் போதையின் களைப்பு என நினைத்துக் கொள்வார்களாம்.

    MORE
    GALLERIES

  • 89

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    நியூயார்க் டைம்ஸ் செய்தி படி 2017-ம் ஆண்டு 18 வயது இளைஞரை வன்புணர்வு செய்த போது போதையில் இருந்த இளைஞர் திடீரென எழுந்து பார்க்க..அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி வந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே சினாகாவின் குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 99

    190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

    இந்தோனேசியாவில் பிறந்த சினாகா 2007 -ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்தார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். புவியியலில் முனைவர் பட்டம் பெற 2012 இல் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

    MORE
    GALLERIES