முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறை - பெல்ஜியம் துணை பிரதமராக திருநங்கை நியமனம்

ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறை - பெல்ஜியம் துணை பிரதமராக திருநங்கை நியமனம்

சரித்திரத்தில் முதன்முறையாக ஐரோப்பாவில் திருநங்கை ஒருவர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 13

    ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறை - பெல்ஜியம் துணை பிரதமராக திருநங்கை நியமனம்

    ஐரோப்பாவின் முதல் திருநங்கை துணை பிரதமரை நியமித்த பெருமை பெல்ஜியத்திற்கு கிடைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறை - பெல்ஜியம் துணை பிரதமராக திருநங்கை நியமனம்

    மகப்பேறு மருத்துவர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பசுமைக்கட்சி உறுப்பினரான பெட்ரா டி சட்டர் (Petra De Sutter) பெல்ஜியத்தின் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 33

    ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறை - பெல்ஜியம் துணை பிரதமராக திருநங்கை நியமனம்

    பெல்ஜியத்தில் கடந்த 2018ம் ஆண்டு நான்கு கட்சி கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர் அங்கு நிலையான அரசு அமையவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசில் பதவியேற்றுள்ள ஏழு துணை பிரதமர்களில் பெட்ராவும் ஒருவர்.

    MORE
    GALLERIES