அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் ஜீன் ராபின்சன் (Jean Robinson) பெண்ணின் முகத்தில் அடர்த்தியான தாடி வளர்கிறது. (படம் :டெய்லி ஹாண்ட்)|
2/ 21
அமெரிக்காவின் புளோரிடாவில் நிதி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தான் ஜீன் ராபின்சன். இவர் 20 வயதாக இருந்தபோது, அவர் முகத்தில் அடர்த்தியான கருப்பு முடி வளரத் தொடங்கியது.
3/ 21
முகத்தில் மட்டுமல்ல, மார்பு மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் முடி வளரத் தொடங்கியுள்ளது.
4/ 21
35 வயதே ஆகும் ஜீன் ராபின்சன் தனது உடலில் முடிகள் வளருவதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தனது தோற்றைத்தை பற்றி பெரிதும் கவலை படவில்லை எனத் தெரிவிக்கிறார்.
5/ 21
இவரது இந்த பிரச்சனைக்கு மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பது கண்டறியப்பட்டது.
6/ 21
ஜீனுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது, இதனால் தான் அவரது முகத்தில் தாடி வளர்கிறது என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
7/ 21
ஆரம்பத்தில் தனது முகத்தில் முடி வளர்வதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை.நாளடைவில் அவர் தன்னை விரும்ப ஆரம்பித்து தன் மீதான குறையை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள முடிவு செய்தார்.
8/ 21
இதனால் மிகவும் வருத்தப்பட்ட ஜீன், ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக் கொண்டார்.
9/ 21
இனி கவலைப்படுவதில்லை என்று முடிவு செய்து தனது தோற்றத்தை பற்றி பெருமையாக எண்ணத் தொடங்கி உள்ளார்.
10/ 21
தனது பிரச்சனை குறித்தும், அவற்றை எப்படி கையாள்கிறார் என்பது குறித்தும் சமூக ஊடகங்களில் (Social Media) வீடியோவாக வெளியிடத் தொடங்கி உள்ளார்.
11/ 21
முடிகளை முகத்தில் இருந்து அகற்றும் வீடியோக்களையும் அதில் வெளியிட்டுள்ளார்
12/ 21
அவரை சமூக ஊடகங்களில் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். இதிலிருந்தும் அவர் பணம் சம்பாதிக்கிறார்.
13/ 21
இப்படி தனது முகத்தில் தாடி வளருவதால்,இதுவரை தனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை எனவும் சில நண்பர்கள் மட்டுமே தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
14/ 21
ஆரம்பத்தில் முடி வளர்ச்சியை மறைக்க தீவிரமாக முயற்சி செய்ததாக ஜுன் ராபின்சன் கூறுகிறார்.
15/ 21
தினசரி முகச் சவரம் செய்ததாக கூறும் ஜுன், வெளியிடங்களுக்கு போவதை தவிர்த்ததாகவும், தன்னை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என்றும், வாழ்க்கையே வெறுத்துபோய் மிகவும் சோகமாக இருந்ததாகவும் கூறுகிறார்.
16/ 21
எனினும் தற்போது இந்த பிரச்னையில் இருந்து வெளிவந்து நான் நிம்மதியாக என்னை, ஏற்றுக்கொண்டு தற்கால வாழ்க்கையில் மகிழ்வுடன் வாழுகின்றேன். என தெரிவிக்கின்றார்
17/ 21
ஜீன் ராபின்சனுக்கு இணையத்தில் வெளிவந்த கமெண்ட்ஸ்கள்
18/ 21
ஜீன் ராபின்சனுக்கு இணையத்தில் வெளிவந்த கமெண்ட்ஸ்கள்
19/ 21
ஜீன் ராபின்சனுக்கு இணையத்தில் வெளிவந்த கமெண்ட்ஸ்கள்
20/ 21
ஜீன் ராபின்சனுக்கு இணையத்தில் வெளிவந்த கமெண்ட்ஸ்கள்
21/ 21
ஜீன் ராபின்சனுக்கு இணையத்தில் வெளிவந்த கமெண்ட்ஸ்கள்
121
'முகம்,உடலில் அதிக முடி வளர்ச்சி...மருத்துவமனையில் அதிர்ச்சி'- தன்னம்பிக்கை கொண்டு எழுந்து வந்த பெண்!