Home » photogallery » international » BABY ELEPHANT LOSES HALF ITS TRUNK TO INDONESIA POACHER TRAP SKV

வேட்டைக்காரர்களின் சதிச்செயலில் பாதி தும்பிக்கையை இழந்த குட்டியானை

இந்தோனோசியாவின் சுமத்ரா தீவில் வேட்டைக்காரர்கள் வைத்த வலையில் சிக்கி குட்டி யானை ஒன்று பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்துவருகிறது.